மகா பாரதம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மகா பாரதம் | |
---|---|
இயக்கம் | சந்திரகாந்த் |
தயாரிப்பு | எஸ். எம். சுந்தரம் |
திரைக்கதை | தேவநாராயணன் |
இசை | ஜி. தேவராஜன் |
கலையகம் | ஹரி கிருஷ்ணா மூவீஸ் |
வெளியீடு | சூலை 2, 1965 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகா பாரதம் (வீர பீமசேனனின் சரிதம்) 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] 1964 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான வீர் பீம்சேன் என்ற படத்தின் தமிழாக்கமே இப்படமாகும். சந்திரகாந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தின் கதைவசனங்களை எழுதியவர் தேவநாராயணன்.
நடிகர்கள்
இப்பட்டியல் ஐ எம் டி பி (IMDB) இணையதளத்திலிருந்து தொகுக்கப்பட்டது.[2]
- தாரா சிங்
- மும்தாஸ்
- சுமித்திரா தேவி
- அனித்தா குஹா
- மஹிபால் சிங்
- ஷாஹூ மோடக்
- ரந்தவா
- ரத்னமாலா
- திவாரி
- பி. எம். வியாஸ்
பாடல்கள்
இத்திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. தேவராஜன். படத்தில் ஒரு பாரதியார் பாடல் உட்பட 12 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. மற்ற பாடல்களை கண்ணதாசன்-6, பஞ்சு அருணாசலம்-3, தேவநாராயணன்-2 எழுதியிருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம் இம் மூலத்தில் இருந்து 2018-11-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20181117020710/http://www.lakshmansruthi.com/cineprofiles/1965.asp. பார்த்த நாள்: 2022-05-12.
- ↑ "Veer Bhimsen (1964) Full Cast & Crew". https://www.imdb.com/title/tt0158324/fullcredits/. பார்த்த நாள்: 10 July 2020.