மகாபாரதம் (1936 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மகாபாரதம் | |
---|---|
இயக்கம் | எஸ். சௌந்தர்ராஜன் ஜி. பஞ்சாநாதன் |
தயாரிப்பு | தமிழ் நாடு டாக்கீஸ் |
கதை | கதை கே. வி. சாந்த கிருஷ்ண நாயுடு |
நடிப்பு | நட்டு அண்ணாஜிராவ் திருவெங்கட செட்டியார் எஸ். ராஜகோபால் பிள்ளை எஸ். பார்த்தசாரதி டி. வி. ஞானகம் பங்கஜவல்லி வி. ராஜாம்மாள் அங்கமுத்து |
வெளியீடு | 1936 |
நீளம் | 19984 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மகாபாரதம் (சிறீமத்) 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 19,984 அடிநீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில், தமிழ் நாடு டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் நட்டு அண்ணாஜிராவ், திருவெங்கட செட்டியார், பங்கஜவல்லி, வி. ராஜாம்மாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]
சான்றாதாரங்கள்
- ↑ "1936 இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). © 2007. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
{{cite web}}
: Check date values in:|date=
(help)