மகாகவி காளிதாஸ் (1956 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
மகாகவி காளிதாஸ் | |
---|---|
இயக்கம் | கே. ஆர். சீதாராம சாத்திரி |
தயாரிப்பு | கொன்னப்ப பாகவதர் |
திரைக்கதை | கே. ஆர். சீதாராம சாத்திரி |
இசை | கே. ஆர். சீதாராம சாத்திரி |
நடிப்பு | ஹொன்னப்ப பாகவதர் பி. ராகவேந்திரராவ் நரசிம்மராஜு சரோஜாதேவி |
ஒளிப்பதிவு | ஏ. என். பரமேசு |
படத்தொகுப்பு | பி. எல். ஏ. நாராயணன் |
வெளியீடு | 1956 |
ஓட்டம் | 140 நிமி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் மொழிமாற்றம் |
மகாகவி காளிதாஸ் 1956 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய மொழிமாற்றுத் திரைப்படமாகும். கன்னட மொழியில் 1955 ஆம் ஆண்டு வெளியான மகாகவி காளிதாஸா என்ற படத்திலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 1956 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.[1]
மேற்கோள்கள்
- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (23 அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். Archived from the original on 2017-08-26. பார்க்கப்பட்ட நாள் 2023-01-05.
{{cite book}}
: Text "[" ignored (help)