மகனே கேள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மகனே கேள்
இயக்கம்வி. ஸ்ரீநிவாசன்
தயாரிப்புசுந்தரம்
நாவல் பிலிம்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புஎஸ். எஸ். ஆர்
புஷ்பலதா
வெளியீடுநவம்பர் 19, 1965
நீளம்3573 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மகனே கேள் (Maganey Kel) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2] விசுவநாதன் ராமமூர்த்தி இசையில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதியிருந்தார். [3]

மேற்கோள்கள்

  1. "1965-ல் வெளியான படப்பட்டியல் - தயாரிப்பாளர்கள்" [List of Films Released in 1965 – Producers]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 17 November 2018. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "மகனே கேள்". Tamil Movies Database. Archived from the original on 9 January 2017. பார்க்கப்பட்ட நாள் 9 January 2017.
  3. "Magane Kel". JioSaavn. 31 December 1958. Archived from the original on 7 July 2022. பார்க்கப்பட்ட நாள் 7 July 2022.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மகனே_கேள்&oldid=36094" இருந்து மீள்விக்கப்பட்டது