ப. குருசாமி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
ப. குருசாமி
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1977–1980
முன்னையவர்இ. எம். நடராசன்
தொகுதிஅந்தியூர்
பதவியில்
1980–1984
பின்னவர்உ. பி. மாதையன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1950-04-15)15 ஏப்ரல் 1950
புதுப்பாளையம்
இறப்பு29 July 2013(2013-07-29) (aged 63)
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
தொழில்விவசாயி

ப. குருசாமி (P. Guruswamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977[1] மற்றும் 1980-ஆம்[2] ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் அந்தியூர் தொகுதியிலிருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

மேற்கோள்கள் 

  1. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1977. Madras-600009: Tamil Nadu Legislative Assembly Secretariat. November 1977. p. 145-146.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
  2. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1980. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். ஏப்ரல் 1981. p. 160-161. {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: year (link)
  3. 1977 Tamil Nadu Election Results, Election Commission of India
  4. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
"https://tamilar.wiki/w/index.php?title=ப._குருசாமி&oldid=421093" இலிருந்து மீள்விக்கப்பட்டது