போர்க்கெழு வஞ்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

போர்க்கெழு வஞ்சி என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று. வஞ்சிப்பூ மாலை அணிந்து போருக்குச் செல்லும் மன்னனின் படை எழுச்சியின் சிறப்பை ஆசிரியப்பாவால் பாடுதல் போர்க்கெழு வஞ்சியாகும். [1] [2]

போர்க்கெழு மன்னவர் வஞ்சிப் பூத்தொடை
அணிந்து புறப்படு மடுபடை யெழுச்சிச்
சிறப்பக வலினாற் செப்புதல் போர்க்கெழு
வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே. -முத்துவீரியம் பாடல் 1071[3]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

"https://tamilar.wiki/index.php?title=போர்க்கெழு_வஞ்சி&oldid=16868" இருந்து மீள்விக்கப்பட்டது