போர்க்களம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
போர்க்களம், பரணி மினரல்ஸ் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ் படமாகும். புது இயக்குனர் பாண்டி சரோஜ் குமார் இயக்கத்தில், டினு ஆனந்த், நகைச்சுவை நடிகர் சத்யன், ஸ்மிதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
போர்க்களம் | |
---|---|
இயக்கம் | பாண்டி சரோஜ் குமார் |
தயாரிப்பு | பரணி மினரல்ஸ் |
இசை | ரோஹித் குல்கர்னி |
நடிப்பு | டினு ஆனந்த் சத்யன், ஸ்மிதா |
வெளியீடு | 14/01/2010 |
மொழி | தமிழ் |