போயிங் 707

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Boeing 707 Air India Basle - 1976.jpg

போயிங் 707 (Boeing 707) இயக்க சுழல் இயந்திர விசை கொண்டு இயங்கும் பயணிகள் வானூர்திகள் வணிக ரீதியாக வெற்றிகண முதல் வானூர்தி. போயிங் நிறுவனத்தால் தயாரித்து சந்தைப்படுத்தப்பட்டது. இதன் திறன் மிக்க வடிவமே தற்பொழுது இயக்க்படும் வானுர்திகளின் மும்மாதிரி. இத்தகைய எந்திரங்களால் வானூர்திகளின் வேகம், பாதுகாப்புத் திறன் மேம்பட்டது. இதன் எந்திரங்கள் பல பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வெற்றி கண்டன. அதிக உயரம் எழும்பி பறக்கும் வல்லமையே இதன் சிறப்பம்சம்.[1][2][3]

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

மேற்கோள்கள்

  1. "Boeing 707 Jet Transport." aviation-history.com. Retrieved December 27, 2009.
  2. "Iranian airline SAHA halts operation due to outdated fleet". payvand.com. Archived from the original on March 14, 2021. Retrieved April 1, 2015.
  3. Waldron, Greg (January 14, 2019). "Boeing 707 crashes near Tehran". FlightGlobal (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved January 15, 2019.
"https://tamilar.wiki/w/index.php?title=போயிங்_707&oldid=453826" இலிருந்து மீள்விக்கப்பட்டது