போனிங் தீவு
Jump to navigation
Jump to search
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | வங்காள விரிகுடா |
| ஆள்கூறுகள் | 12°17′N 92°46′E / 12.28°N 92.76°E |
| தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
| பரப்பளவு | 3.004 km2 (1.160 sq mi) |
| நீளம் | 3.0 km (1.86 mi) |
| அகலம் | 1.6 km (0.99 mi) |
| கரையோரம் | 8.4 km (5.22 mi) |
| உயர்ந்த ஏற்றம் | 0 m (0 ft) |
| நிர்வாகம் | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 0 |
| மேலதிக தகவல்கள் | |
| நேர வலயம் | |
| அஞ்சல் குறியீட்டு எண் | 744202 |
| தொலைபேசிக் குறியீடு | 031927 |
| ISO code | IN-AN-00[1] |
| அதிகாரபூர்வ இணையதளம் | www |
போனிங் தீவு (Boning Island) அந்தமான் தீவுகளின் ஒரு தீவாகும். இது இந்திய யூனியன் பிரதேசமான அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியான வடக்கு மற்றும் மத்திய அந்தமான் நிர்வாக மாவட்டத்தைச் சேர்ந்தது. போர்ட் பிளேர் நகருக்கு வடக்கே 67 கி.மீ. (42 மைல்) தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது.[3]
புவியியல்
போர்ட் அன்சன் நகரம், தலக்கைசா தீவு ஆகிய பகுதிகளுக்கு கிழக்கில் அமைந்துள்ள இந்த தீவு மேற்கு பரட்டாங் குழுவுக்குச் சொந்தமானதாகும்.
நிர்வாகம்
அரசியல் ரீதியாக பரட்டாங்கு தீவும் போனிங் தீவும், ரங்கத் தாலுகாவின் ஒரு பகுதியாகும்.[4]
மேற்கோள்கள்
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 3 March 2016.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. Retrieved 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 2016-09-23.
புற இணைப்புகள்
- Geological Survey of India
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Andaman and Nicobar Islands