பொல்லாதவன் (1980 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பொல்லாதவன் | |
---|---|
இயக்கம் | முக்தா சீனிவாசன் |
தயாரிப்பு | எஸ். இரவி வித்யா மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ரஜினிகாந்த் லட்சுமி ஸ்ரீபிரியா |
வெளியீடு | நவம்பர் 6, 1980 |
நீளம் | 3892 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பொல்லாதவன் (Polladhavan) 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[1][2] "சின்னக் கண்ணனே" பாடல் பிருந்தாவணி சாரங்க என்ற இந்துஸ்தானி இராகத்தில் அமைக்கப்பட்டது.[3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "நா பொல்லாதவன்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:27 | |||||||
2. | "சின்னக் கண்ணனே" | பி. சுசீலா | 4:32 | |||||||
3. | "அதோ வாரான்டி வாரான்டி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | 4:36 | |||||||
4. | "நானே என்றும் ராஜா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:41 | |||||||
மொத்த நீளம்: |
18:16 |
மேற்கோள்கள்
- ↑ "Polladhavan". JioSaavn. 11 June 1980. Archived from the original on 12 January 2021. பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.
- ↑ "Pollathavan Tamil Film EP Vinyl Record by M S Viswanathan". Mossymart. Archived from the original on 13 October 2022. பார்க்கப்பட்ட நாள் 13 October 2022.
- ↑ இராமானுஜன், டாக்டர் ஜி. (29 June 2018). "இராக யாத்திரை 11: நீ சின்ன நி! நான் பெரிய நி!!" (in ta). இந்து தமிழ் திசை இம் மூலத்தில் இருந்து 5 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191105151210/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/130637-11.html.