பைரா தீவு
Jump to navigation
Jump to search
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | வங்காள விரிகுடா |
| ஆள்கூறுகள் | 8°34′48″N 93°36′29″E / 8.58°N 93.608°E |
| தீவுக்கூட்டம் | நிக்கோபார் தீவுகள் |
| அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
| மொத்தத் தீவுகள் | 1 |
| முக்கிய தீவுகள் |
|
| பரப்பளவு | 0.05 km2 (0.019 sq mi) |
| நீளம் | 0.3 km (0.19 mi) |
| அகலம் | 0.2 km (0.12 mi) |
| கரையோரம் | 1.1 km (0.68 mi) |
| உயர்ந்த ஏற்றம் | 86 m (282 ft) |
| உயர்ந்த புள்ளி | பைரா பாறை[1] |
| நிர்வாகம் | |
| மக்கள் | |
| மக்கள்தொகை | 0 |
| மேலதிக தகவல்கள் | |
| நேர வலயம் | |
| அஞ்சல் குறியீட்டு எண் | 744301 |
| தொலைபேசிக் குறியீடு | 03192 |
| ஐ.எசு.ஓ. குறியீடு | ஐ.என்-ஏ.என்-00[2] |
| அதிகாரபூர்வ இணையதளம் | www |
பைரா தீவு (Paira Island) என்பது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள நிக்கோபார் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தீவு ஆகும்.
நிர்வாகம்
அரசியல் ரீதியாக, பைரா தீவு தெரெசா தாலுகாவின் நான்கோரி துணைக்கோட்டத்திற்கு உட்பட்டதாகும்.[4][5]
புவியியல்
பைரா தீவு நிக்கோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். இது வடகிழக்கு இந்தியப் பெருங்கடலில் வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடலுக்கு இடையே அமைந்துள்ளது. தில்லாஞ்சோங் தீவின் மௌத்து குடாவுக்கு வடமேற்கே 0.75 கிமீ (0.47 மைல்) தொலைவில் உள்ளது.
படக் காட்சியகம்
-
வரைபடம்
-
வான்வழி புகைப்படம்
மேற்கோள்கள்
- ↑ Info
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 3 May 2016.
- ↑ "Tehsils" (PDF). Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 3 May 2016.
- ↑ "Andaman and Nicobar Islands villages" (PDF). Land Records Information Systems Division, NIC. Archived from the original (PDF) on 4 March 2016. Retrieved 2015-07-25.