பைத்தானி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
படிமம்:Paithani Bridal Sari LACMA M.75.4.23 (1 of 2).jpg
பைத்தானி முகூர்த்தச் சேலை

பைத்தானி (மராத்தி: पैठणी) என்பது மராட்டிய மாநிலத்தின் பைத்தான் நகரில் நெய்யப்படும் ஒரு கைத்தறிப் புடவை வகையாகும். மென்மையான பட்டினால் செய்யப்படும் இச்சேலைகள் இந்தியாவிலேயே சிறந்த சேலைகளாகக் கருதப்படுகின்றன. இந்தியாவின் புகழ்பெற்ற சேலை வகைகளுள் இதுவும் ஒன்று.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Paithani". WeaveinIndia (in ஆங்கிலம்). Retrieved 2021-11-03.
  2. "पैठणीचा रुबाब! साड्यांची महाराणी पैठणीचा 'हा' इतिहास माहीत आहे का? वाचा सविस्तर". Maharashtra Times (in மராத்தி). Retrieved 2021-11-03.
  3. "Paithani- Introduction". www.unnatisilks.com. Retrieved 2021-11-03.
"https://tamilar.wiki/w/index.php?title=பைத்தானி&oldid=451192" இலிருந்து மீள்விக்கப்பட்டது