பேபி சதன்யா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பேபி சதன்யா என்பவர் இந்திய திரையுலக குழந்தை நட்சத்திரமாவார்.[1] இவர் சென்னைச் சேர்ந்தவர். எண்ணற்ற திரைப்படங்களிலும், தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார். ஜூலை 7,2007ல் விஜய் மற்றும் தீபாவிஜய் தம்பதிகளுக்குப் பிறந்தவர்.

2013ல் தமிழ் திரைப்படமான பேபி என்பதில் நடித்திருந்தார். இத்திரைப்படம் பயமூட்டக்கூடிய பட வகையைச் சார்ந்தது.

திரைப்படங்கள்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

https://www.facebook.com/BabySathanya

"https://tamilar.wiki/index.php?title=பேபி_சதன்யா&oldid=23135" இருந்து மீள்விக்கப்பட்டது