பேச்சுணரி
Jump to navigation
Jump to search
பேச்சுணரி (Speech Recognition) என்பது பேச்சை கணினிக்கு புரியும்படியான உள்ளீடாக மாற்றும் ஒரு நுட்பம் ஆகும்.
பேசுவதை தட்டச்சு செய்வது, பேச்சால் கணினியை கட்டுப்படுத்துவது, கணினியுடன் ஊடாடுவது என பலதரப்பட்ட பயன்பாடுகள் இதற்கு உண்டு.
பேச்சுனரி தொழில்நுட்பம் முதிர்ச்சி அடையும் பொழுது நிகழ்நேர பெறிமுறை மொழிபெயர்ப்பையும் இது சாத்தியமாக்கலாம்.