பேசெல்

தமிழர்விக்கியிலிருந்து
(பேசல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
பேசெல்

Mittlere Brücke over the Rhine
Mittlere Brücke over the Rhine
பேசெல்-இன் அமைவிடம்
நாடுசுவிட்சர்லாந்து
கன்டோன்Basel-Stadt
மாவட்டம்n.a.
அரசு
 • நகரத்தந்தைRegierungspräsident (Basel-Stadt)
Guy Morin GPS/PES
(as of 2008)
பரப்பளவு
 • மொத்தம்22.75 km2 (8.78 sq mi)
ஏற்றம்
260 m (850 ft)
தாழ் புள்ளி
(Rhine shore, national border at Kleinhüningen)
244.75 m (802.99 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்1,92,028
 • அடர்த்தி8,400/km2 (22,000/sq mi)
இனம்Basler
நேர வலயம்ஒசநே+01:00 (ம.ஐ.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+02:00 (ம.ஐ.கோ.நே)
அஞ்சல் குறியீடு(கள்)
4000
SFOS இல.2701
Surrounded byAllschwil (BL), Binningen (BL), Birsfelden (BL), Bottmingen (BL), Huningue (FR-68), Münchenstein (BL), Muttenz (BL), Reinach (BL), Riehen (BS), Saint-Louis (FR-68), Weil am Rhein (DE-BW)
இணையதளம்www.basel.ch
SFSO statistics

பேசெல் (ஆங்கில உச்சரிப்பு: /ˈbɑːzəl/ or Basle /ˈbɑːl/ (இடாய்ச்சு: Basel, pronounced [ˈbaːzəl]) 1,66,000 மக்களுடன் சுவிச்சர்லாந்து நாட்டின் மூன்றாவது மக்கள்தொகை மிகுந்த நகரமாக உள்ளது. பேசெல் பிரஞ்சு மற்றும் ஜெர்மனியின் எல்லைகள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது; இந்நகரம் சுவிச்சர்லாந்து நாட்டின் இரண்டாவது பெரிய நகர்ப்புற பகுதியாகும். சுவிச்சர்லாந்தின் வடமேற்கு பகுதியில் ரைன் நதியின் கரையில் அமைந்துள்ளது, வேதியியல் மற்றும் மருந்து துறையில் முக்கிய தொழில்துறை மையமாகவும் செயல்படுகிறது. சுவிச்சர்லாந்தின் மிக முக்கியமான கலாச்சார மையமாகவும் உள்ளது.

மேலும் பார்க்க

  • பேசெல் விலங்குக் காட்சியகம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பேசெல்&oldid=450230" இலிருந்து மீள்விக்கப்பட்டது