பெர்புளோரோ எப்டேன்
Jump to navigation
Jump to search
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
எக்சாடெக்காபுளோரோ எப்டேன்
| |
| இனங்காட்டிகள் | |
| 335-57-9 | |
| ChemSpider | 9179 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 9553 |
| |
| பண்புகள் | |
| C7F16 | |
| வாய்ப்பாட்டு எடை | 388.05 g·mol−1 |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
பெர்புளோரோ எப்டேன் (Perfluoroheptane) என்பது C7F16 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு பெர்புளோரோ கார்பன் ஆகும். இச்சேர்மத்தை பொதுவாக நேர்சங்கிலி பெர்புளோரோ எப்டேன் என்ற வகையாக வகைப்படுத்துகிறார்கள் [1]. நீர் மற்றும் எண்ணெய் போன்றவற்றில் கரையாத நீர்வெறுக்கும் மற்றும் எண்ணெய்வெறுக்கும் சேர்மமாக பெர்புளோரோ எப்டேன் கருதப்படுகிறது. தூளாக்கப்பட்ட மக்னீசியம் ஆக்சைடு தூளை ஊடகமாகக் கொண்டு காகிதத்தின் அமிலத்தன்மையை நீக்கும் சேர்மமாக இதைப் பயன்படுத்துகின்றனர் [2] ..
மேற்கோள்கள்
- ↑ Pubchem (USG) page on perfluoroheptane
- ↑ Porck, Henk J. (1996). Mass Deacidification: An Update on Possibilities and Limitations (PDF). Washington D.C.: Commission on Preservation and Access. p. 16. ISBN 1887334521. Retrieved 2015-12-09.