பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே
இயக்கம்வராத ராஜ்
கதைவராத ராஜ்
இசைஜூத சாண்டி
விவேக் சக்கரவர்த்தி
நடிப்புராஜ்கமல்
ஸ்வேதா பண்டிட்
ஒளிப்பதிவுசதிஷ்
கராவ் மோகன்
படத்தொகுப்புசரவணன்
ஆறுமுகம்
கலையகம்ரெயின்போ ப்ரோடக்சன்ஸ்
விநியோகம்ஆக்ஷன் ரியாக்ஷன்
வெளியீடு7 சனவரி 2022 (2022-01-07)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே (Pen Vilai Verum 999 Rubai Matume) என்பது 2022 ஆம் ஆண்டு சனவரி மாதம் 7 ஆம் தேதியன்று வெளியான அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1][2] இந்தத் திரைப்படத்தை எழுதி, இயக்கியவர் வராத ராஜ் ஆவார். ராஜ்கமல், ஸ்வேதா பண்டிட், ராமர் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்..[3][4][5][6][7] 2018 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இப்படத்திற்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கின.[8]

நடிகர்கள்

  • ராஜ்கமல்
  • ஸ்வேதா பண்டிட்
  • ராமர்
  • மது சுதன்
  • கிரைஸ் பெப்பே
  • வெங்கடேஷ் பிரசாத்
  • தீணா
  • கிருஷ்ணா

மேற்கோள்கள்

  1. "Pen Vilai Verum 999 Rubai Mattume (2022)". Radio Times. Archived from the original on 2022-04-08. பார்க்கப்பட்ட நாள் 2022-04-08.
  2. Time News (10 January 2022). "The price of the pen is just 999 rupees". Time News. Archived from the original on 5 July 2022. பார்க்கப்பட்ட நாள் 8 April 2022.
  3. https://tamil.filmibeat.com/videos/pen-vilai-verum-999-rubai-mattume-latha-rao-filmibeat-tamil-174928.html
  4. https://in.bookmyshow.com/amp/kanchipuram/movies/pen-vilai-verum-999-rubai-matume/ET00321032
  5. https://tamilveedhi.com/pen-vilai-verum-999-rubai-matume-tamil-movie-review/
  6. https://kalakkalcinema.com/tag/pen-vilai-verum-999-rubai-mattume-movie/
  7. https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-details/pen-vilai-verum-999-rubai-matume/movieshow/88735809.cms
  8. Subramanian, Anupama (3 October 2018). "PV 999 has larger message". The Deccan Chronicle இம் மூலத்தில் இருந்து 2022-04-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220408155255/https://www.deccanchronicle.com/entertainment/kollywood/031018/pv-999-has-larger-message.html. பார்த்த நாள்: 2022-09-01. 

வெளி இணைப்புகள்