பெந்தோட்டை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பெந்தோட்டை
நகரம்
நாடு இலங்கை
மாகாணம்தென் மாகாணம்
மாவட்டம்காலி
மக்கள்தொகை
 • மொத்தம்37,000
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

Coordinates: 6°25′N 80°00′E / 6.42°N 80.00°E / 6.42; 80.00

பெந்தோட்டை என்பது இலங்கையில் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரம் ஆகும். இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 65 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 56 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரமானது பெந்தோட்டை ஆற்று வாயின் தென் கரையில் அமைந்துள்ளது. இது நீர் விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும்.

"https://tamilar.wiki/index.php?title=பெந்தோட்டை&oldid=38931" இருந்து மீள்விக்கப்பட்டது