பெண் ஏன் அடிமையானாள் ?

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழகத்தில் தந்தை பெரியார் என அழைக்கப்படும் ஈ. வெ. இராமசாமியால் எழுதப்பட்ட நூலாகும்.[1] எதிர் வெளியிட்டின் மூலம் நவம்பர் 2013ல் இரண்டாம் பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது .ஈ .வெ. ராமசாமி ஆகிய பெரியாரின் முன்னுரையுடன் 1942ல் இந்த நூல் முதலாவதாக வெளியிடப்பட்டுள்ளது

பொருளடக்கம்

கற்பு , வள்ளுவரும் கற்பும் , காதல் , கல்யாண விடுதலை , மறுமணம் தவறல்ல , விபச்சாரம் ,விதவைகள் நிலைமை , சொத்துரிமை , கர்ப்பத்தடை , பெண்கள் விடுதலைக்கு "ஆண்மை" அழிய வேண்டும் ஆகிய பத்து தலைப்புகளில் கருத்துகள் பதியப்பட்டுள்ளன .

நூலிலிருந்து சில மேற்கோள்கள் , " அன்பு , ஆசை , நட்பு என்பனவற்றின் பொருளை தவிர , வேறு பொருளை கொண்டதென்று சொல்லும்படியான காதல் என்னும் ஒரு தனித்தன்மை ஆண் - பெண் சம்பந்தத்தில் இல்லை " .

மேற்கோள்கள்

  1. "'பெண் ஏன் அடிமையானாள்?' நூலுக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் விமர்சனம்!". ஆனந்த விகடன். செப்டம்பர் 21, 2018. பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 16, 2024.
"https://tamilar.wiki/index.php?title=பெண்_ஏன்_அடிமையானாள்_%3F&oldid=16120" இருந்து மீள்விக்கப்பட்டது