பெண்ணை சொல்லி குற்றமில்லை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பெண்ணை சொல்லி குற்றமில்லை
இயக்கம்எஸ். பி. முத்துராமன்
தயாரிப்புஆர். விட்டால்
ஆர். வி. பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
ஜெயலட்சுமி
வெளியீடுநவம்பர் 10, 1977
நீளம்3690 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பெண்ணை சொல்லி குற்றமில்லை 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-182. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=பெண்ணை_சொல்லி_குற்றமில்லை&oldid=447445" இலிருந்து மீள்விக்கப்பட்டது