பூ கைலாஸ்
Jump to navigation
Jump to search
பூ கைலாஸ் | |
---|---|
இயக்கம் | சுந்தராவ் நட்கர்ணி |
தயாரிப்பு | சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ் |
கதை | ஏ. ஏ. சோமயாயுலு |
நடிப்பு | டி. எஸ். சந்தானம் கே. மகாதேவன் கே. வி. வைத்தியநாத ஐயர் பி. ராஜகோபால ஐயர் ஹம்சதமந்தி பி. ஏ. ராஜமணி ஜெயா நாகரத்தினம் |
வெளியீடு | ஆகத்து 6, 1938 |
நீளம் | 17000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூ கைலாஸ் அல்லது மண்டோதரி பரிணயம் 1938-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப் புராணத் திரைப்படமாகும்.[1] சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், கே. மகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
மேற்கோள்கள்
- ↑ ஹனுமான், ஆண்டு மலர், 1938