பூர்ணிமா ராவ் (தெலுங்கு நடிகை)
Jump to navigation
Jump to search
பூர்ணிமா Poornima | |
---|---|
பிறப்பு | 10 அக்டோபர் 1966சான்று தேவை] சென்னை, தமிழ்நாடு, இந்தியா | [
பணி | திரைப்பட நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 1980–1988 2006-இன்றுவரை |
பூர்ணிமா (Poornima) என்று அழைக்கப்படும் பூர்ணிமா ராவ் (பிறப்பு:1966) இந்தியத் திரைப்பட நடிகையாவார். 1980களில் பல தெலுங்கு, தமிழ், கன்னடம் மலையாளத் திரைப்படங்களில் நடித்த இந்திய நடிகையாவார்.[1][2][3][4]
திரைப்படவியல்
தமிழ்:பூர்ணிமா என்ற பெயரில்
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | சரணம் ஐயப்பா | ||
1981 | கிளிஞ்சல்கள் | ஜூலியின் தோழி உஷா (சுதா என்ற பெயரில் நடித்தார்) | |
1982 | மகனே மகனே | ||
1983 | ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது | ||
1984 | தாவணிக் கனவுகள் | ||
1985 | உன்னை விடமாட்டேன் | ||
1985 | பொருத்தம் | ||
1989 | தங்கச்சி கல்யாணம் |
மேற்கோள்கள்
- ↑ "Poornima: ఇక కుమారిగానే ఉండిపోతానేమో అనుకున్నా: పూర్ణిమ". https://www.eenadu.net/telugu-news/movies/ali-tho-saradaga-actress-poornima/0206/122037181.
- ↑ "సీనియర్ నటి పూర్ణిమను చెంప పగలొట్టిందెవరో తెలుసా..? - Telugu Lives". 2022-09-29. https://telugulives.com/telugu/2022/09/who-are-bitten-sr-actor-purnima/.
- ↑ Team, TV5 Digital (2022-02-19). "Poornima : గొల్లపూడి మారుతీరావు నన్ను నిజంగానే కొట్టారు : పూర్ణిమ". https://www.tv5news.in/cinema/old-actress-poornima-latest-interview-with-alitho-saradaga-804431.
- ↑ "'నాలుగు స్థంభాలాట' షూటింగు సమయంలో బైక్ పై నుంచి పడిపోయాను: నటి పూర్ణిమ". 2023-04-24. https://www.ap7am.com/flash-news-769934/poornima-interview.