பூம்பாவை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
பூம்பாவை | |
---|---|
இயக்கம் | டி. பாலாஜி சிங் |
தயாரிப்பு | டி. பாலாஜி சிங் லியோ பிலிம்ஸ் |
கதை | கம்பதாசன் |
இசை | அட்டேபள்ளி ராமராவ் |
நடிப்பு | கே. ஆர். ராமசாமி டி. ஆர். ராமச்சந்திரன் என். எஸ். கிருஷ்ணன் கே. சாரங்கபாணி யு. ஆர். ஜீவரத்தினம் டி. ஏ. மதுரம் கே. ஆர். செல்லம் சகஸ்ரநாமம் எம். ஆர். துரைராஜ் கே. பி. ஜெயராமன் டி. பாலசுப்பிரமணியம் டி. கே. புஷ்பவல்லி ஏ. ஆர். சகுந்தலா |
ஒளிப்பதிவு | புருஷோத்தம் |
படத்தொகுப்பு | சா. பஞ்சு |
விநியோகம் | கந்தன் & கோ, கோயம்புத்தூர் |
வெளியீடு | ஆகத்து 18, 1944 |
நீளம் | 16000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பூம்பாவை 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரின் மேற்பார்வையில் டி. பாலாஜி சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை மதுரை மாரியப்ப சுவாமிகள், கம்பதாசன் ஆகியோர் எழுதினர்.[1]
பாடல்கள்
- பித்தம் கொண்டோம்
- கங்கையினால் தங்கக்குடம் நிரம்பும் முன்..
- வருமாந்தளிர் மேனி..
- கஷ்டப்பட்டு சம்பாதிச்சதாரு..
- வாசமிகு மலர்காள் என்ன மாதவம் செய்தீரோ..
- சின்ன வயதினிலே கன்னித்தமிழ்லே சொன்னான் (என். எஸ். கிருஷ்ணன், குழுவினர்)
- ஓம் நமசிவாயம் எனவே தினமும் உச்சரித்தால்..
- காலம் வீண்போகுதே காதலனே குகா..
- காணிக்கையாய் ஏற்றுக் கொண்டனையே..
- நானென்றாணவம் தோணுங்கால்..
- ஆடிடும் மென்மலர்ப்பாதா..
- போதும் போதும் இந்த ஜன்மம்.. (ராகம்: சிவரஞ்சனி)
- குளிர்ந்ததுதான் நிஜமானால் உடலா உளமா.. (ராகம்: பைரவி)
- சிவமதே முதன்மையான தெய்வம்..
- மட்டிட்ட புலையங்கானன்..
- பவபந்தமிலா பதமே தந்தாய் (ராகம்: பிருந்தாவன சாரங்கா)
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (16 ஆகத்து 2014). "Poompaavai 1944". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/blast-from-the-past-1944-tamil-classic-movie-poompaavai/article6324272.ece. பார்த்த நாள்: 21 அக்டோபர் 2016.