பூமிகா (2021 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பூமிகா
வகைஅதிரடித் திரைப்படம்
எழுத்துஇரதீந்திரன் ஆர். பிரசாத்
இயக்கம்இரதீந்திரன் ஆர். பிரசாத்
நடிப்புஐஸ்வர்யா ராஜேஷ்
வித்யா வெங்கடேஷ்
அவந்திகா வந்தனாபு
இசைபிரிதிவி சந்திரசேகர் [1] [2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்கார்த்திக் சுப்புராஜ்
ஒளிப்பதிவுராபர்டோ சாசாரா
ஓட்டம்123 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்ஆகத்து 22, 2021 (2021-08-22)

பூமிகா (Boomika) என்பது [3] 2021இல் தமிழில் வெளியான அதிரடி கலந்த திரைப்படமாகும். இப்படத்தை இரதீந்திரன் எழுதி இயக்கியிருந்தார்.[4] [5] இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், அவந்திகா வந்தனாபு, வித்யா வெங்கடேஷ் பாவெல் நவகீதன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் கார்த்திக் சுப்பராஜின் மெர்க்குரி படக்கதையை ஒத்திருக்கிறது.[6] இது 22 ஆகஸ்ட் 2021 அன்று விஜய் தொலைக்காட்சி வழியாக நேரடியாக வெளியிடப்பட்டது. மறுநாள் (23 ஆகஸ்ட் 2021) நெற்ஃபிளிக்சு மூலம் சர்வதேச அளவில் இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.[7] [8] படம் சராசரியான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் அதன் கணிக்க முடியாத வலுவான திரைக்கதைக்காக படம் பெரிதும் பாராட்டப்பட்டது. ஒளிப்பதிவு விமர்சகர்களால் நேர்மறையாகப் பாராட்டப்பட்டது. [9] [10]

சான்றுகள்

  1. https://www.thehindu.com/features/metroplus/prithvi-chandrasekhar-composes-for-the-love-of-music/article7077912.ece
  2. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/710622-prithvi-chandrasekhar.html
  3. "Aishwarya Rajesh's 'Bhoomika' gets OTT release date | Telugu Movie News - Times of India". m.timesofindia.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  4. "Aishwarya Rajesh starrer Boomika promises to be a gripping horror movie". The Indian Express (in English). 2021-08-10. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  5. "Watch: Trailer of Aishwarya Rajesh's Boomika hints at an eerie film". The News Minute (in English). 2021-08-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  6. "Boomika Movie Review: A taut horror drama with some interesting ideas". The New Indian Express (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  7. "Aishwarya Rajesh's 'Boomika' gears up for television premiere". The News Minute (in English). 2021-07-31. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  8. "Aishwarya Rajesh's Boomika, a horror-thriller that unfolds in a forest, will premiere on August 23. Watch". Hindustan Times (in English). 2021-08-16. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  9. "Boomika review: An average horror thriller". Sify (in English). Archived from the original on 2021-08-23. பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.
  10. kavitha (2021-08-20). "OTT: A feel-good family fare & Aishwarya's 'eco-horror' film". The Federal (in English). பார்க்கப்பட்ட நாள் 2021-08-23.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பூமிகா_(2021_திரைப்படம்)&oldid=35813" இருந்து மீள்விக்கப்பட்டது