பூபேஷ் சௌபே
Jump to navigation
Jump to search
பூபேசு சௌபே | |
|---|---|
| உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர் | |
| பதவியில் மார்ச் 2017 – 2022 | |
| தொகுதி | இராபர்ட்கஞ்ச், சோன்பத்ரா மாவட்டம் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| தேசியம் | இந்தியர் |
| அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
| வாழிடம் | ராபர்ட்ஸ்கஞ்ச், உத்தரப் பிரதேசம் |
| பணி | சட்டமன்ற உறுப்பினர் |
| தொழில் | அரசியல்வாதி |
பூபேசு சௌபே (Bhupesh Chaubey) ஓர் இந்திய அரசியல்வாதியும் உத்திரப் பிரதேச மேனாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரபிரதேச மாநிலத்தின் சோன்பத்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள இராபர்ட்கஞ்ச் சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.[1]
அரசியல் வாழ்க்கை
பூபேசு சௌபே, 2017ஆம் ஆண்டு நடைபெற்ற உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் இராபர்ட்சுகஞ்ச் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்பின்னர் தொடர்ந்து, உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராகவும், பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதியாகவும் செயல்பட்டு வருகிறார்.[2]
வகித்த பதவிகள்
| எண் | தொடக்கம் | முடிவு | பதவி | குறிப்புகள் |
|---|---|---|---|---|
| 1 | 2017 | 2022 | 17-ஆவது உத்தரபிரதேச சட்டமன்ற உறுப்பினர் |