புவன் சீனிவாசன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புவன் சீனிவாசன்
பிறப்புசென்னை, தமிழ்நாடு,  இந்தியா
பணிபடத்தொகுப்பாளர்

புவன் சீனிவாசன் (Bhuvan Srinivasan) ஓர் இந்தியத் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். அதிகமாக தமிழ்த் திரைப்படங்களில் பங்காற்றி வருகிறார். 2012 ஆவது ஆண்டில் வெளியான டெல்லி இன் யெ டே என்னும் திரைப்படத்தின் வாயிலாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2014 ஆவது ஆண்டில் வெளியான அரிமா நம்பி, 2015 ஆவது ஆண்டில் வெளியான டிமான்ட்டி காலனி போன்ற வெற்றித் திரைப்படங்களின் மூலமாகப் புகழ் பெற்றார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு / திரைப்பட விபரம் / படத்தொகுப்பாளராக

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-12. பார்க்கப்பட்ட நாள் 2016-08-08.

வெளியிணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=புவன்_சீனிவாசன்&oldid=23730" இருந்து மீள்விக்கப்பட்டது