புலிப்பாணி
Jump to navigation
Jump to search
புலிப்பாணி பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகரின் சீடர். போகரின் தாகம் தீர்க்க புலியின் மீது அமர்ந்து நீரெடுத்து வந்ததால் (புலி + பாணி) அப்பெயர் பெற்றார். புலிப்பாணி நூல்கள் பல உள்ளன.அவற்றுள் சில நூல்களே அறியப்பட்டுள்ளன.
நூல்கள்
- வைத்தியம் 500
- சோதிடம் 300
- சாலம் 325
- வைத்திய சூத்திரம் 200
- பூசா விதி 50
- சண்முக பூசை 30
- சிமிழ் வித்தை 25
- சூத்திர ஞானம் 12
- சூத்திரம் 90
- புலிப்பாணி வைத்ய சாரம்
உசாத்துணை
- சித்தர்கள் வாழ்க்கை வரலாறு