புரியாத்திய மொழி
Jump to navigation
Jump to search
Buryat | |
---|---|
буряад хэлэн | |
நாடு(கள்) | புரியாத்தியா, வட மங்கோலியா, வடமேற்கு சீனா, Ust-Orda Buryatia, Aga Buryatia |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 400,000 (date missing) |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-2 | bua |
ISO 639-3 | Variously: bua — Buryat (generic) bxu — China Buriat bxm — Mongolia Buriat bxr — Russia Buriat |
புரியாத்திய மொழி என்பது புரியாத்தியர்களால் பேசப்படும் ஒரு மொழி ஆகும். இம்மொழி புரியாத்திய குடியரசில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ நான்கு இலட்ச மக்கள் பேசுகின்றனர். இம்மொழி அல்தைக்கு மொழிக்குடும்பத்தை சேர்ந்தது என நம்பப்படுகிறது.