புன்னைநகர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புன்னைநகர்
Punna Kathu Vilai
பறநகர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கன்னியாகுமரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
629004
வாகனப் பதிவுTN 74

புன்னை நகர் (Punnai Nagar) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலுக்கு மிக அருகில் அமைந்துள்ள ஊராகும். இதன் மேற்குப்பகுதியில் கோணம் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. அரசு சார்ந்த குடியிருப்புகள் புன்னை நகர் மற்றும் கோணம் பகுதியில் அதிகமாக உள்ளன.

புன்னை நகர் கோட்டாறு மறைமாவட்டத்தின் கீழ் உள்ளது, இங்கு லூர்து அன்னை தேவாலயம் உள்ளது.[1]

மேற்கோள்கள்

  1. "KOTTAR VICARIATE – Diocese of Kottar" (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-12-12.
"https://tamilar.wiki/index.php?title=புன்னைநகர்&oldid=40425" இருந்து மீள்விக்கப்பட்டது