புட்கரன்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்துத் தொன்மக் கதைகளின் படி, புட்கரன் (புஷ்கரன்) நிசாத மன்னனான நளனின் உடன் பிறந்தவன். நளன் இவனிடம் சூதாட்டத்தில் தனது நாட்டை இழந்து விடுகிறான். தமயந்தி சுயம்வரத்தில் நளனைத் தேர்ந்தெடுத்ததால் சினமுற்ற கலி நளனைப் பிடித்துக் கொண்டதால் நளன் சூதில் புட்கரனிடம் தோற்றதாகக் கதைகளில் கூறப்படுகின்றது.