பி. வி. ரமணா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
அமைச்சர்கள் ரமணாவும் மூர்த்தியும்

பி. வி. ரமணா ஓர் தமிழக அரசியல்வாதி. திருவள்ளூர் தொகுதியிலிருந்து தமிழக சட்டபேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.

மேற்கோள்கள்

  1. "தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சுயவிபரகுறிப்பு". தமிழக அரசு சுயவிபரகுறிப்பு.
  2. "தமிழக அமைச்சரவை". தமிழக அரசு.


"https://tamilar.wiki/w/index.php?title=பி._வி._ரமணா&oldid=435158" இலிருந்து மீள்விக்கப்பட்டது