பி. கோபால்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பி. கோபால்
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1971–1976
முன்னையவர்எஸ். சுந்தராம்பாள்
பின்னவர்செ. அரங்கநாயகம்
தொகுதிகோயம்புத்தூர் மேற்கு
பதவியில்
1996–2001
பின்னவர்எஸ். சுந்தராம்பாள்
தொகுதிமேட்டூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புமன்னார்குடி, திருவாரூர் மாவட்டம்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிதிமுக
தொழில்அரசியல்வாதி

பி. கோபால் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், மேட்டூர் தொகுதியில் இருந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் (தி.மு.க.) சேர்ந்தவா் ஆவார்.[1] இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கோயம்புத்தூர் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார்.[2]

மேற்கோள்கள்

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. Retrieved 2017-05-06.
  2. Tamil Nadu Legislative Assembly ”Who's Who” 1971. Madras-9: Tamil Nadu Legislative Assembly Secretariat. January 1972. p. 107-108.{{cite book}}: CS1 maint: location (link) CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=பி._கோபால்&oldid=434882" இலிருந்து மீள்விக்கப்பட்டது