பி. எல். சுந்தரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பி. எல். சுந்தரம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக பவானிசாகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியை சேர்ந்தவராவார்.[1]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பி._எல்._சுந்தரம்&oldid=28124" இருந்து மீள்விக்கப்பட்டது