பிலிமத்தலாவை
Jump to navigation
Jump to search
7°15′15″N 80°33′10″E / 7.25417°N 80.55278°E
பிலிமத்தலாவை | |
மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - கண்டி |
- கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 513 மீட்டர் |
கால வலயம் | இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30) |
பிலிமத்தலாவை | |
---|---|
ஆள்கூறுகள்: 7°15′15″N 80°33′10″E / 7.25417°N 80.55278°E |
பிலிமத்தலாவை (Pilimathalawa) இலங்கையின் மத்திய மாகாணம், கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது யட்டிநுவரை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கடுகண்ணாவை, பேராதனை சந்தி தொடருந்து நிலையங்களுக்கிடயே அமைந்துள்ளது. பொடிமெனிகே, உடரடமெனிகே, செங்கடகள மெனிகே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 13". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Kandy. பார்த்த நாள்: 13 அக்டோபர் 2024.