பிலிப்பா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பிலிப்பா ஆப்பிள்

பிலிப்பா (Filippa) டேனிஷ் நாட்டு ஆப்பிள் சாகுபடி வகைகளுள் ஒன்றாகும். இந்த ஆப்பிள் வகையினைபிலிப்பா ஜொஹான்சென் என்ற பள்ளி மாணவி (1930 1842) பனென் தீவில் உள்ள கண்ட்சுட்ரூப்பில் தோற்றுவிக்கப்பட்டது.[1]

சில ஆதாரங்கள் இந்த ஆப்பிள் 1850இல் தோன்றியது[2] எனவும் பிற ஆதாரங்கள் 1881இல் தோன்றியது என்று கூறுகின்றன.

இந்த ஆப்பிள் வகையைத் தனியார் தோட்டங்களுக்கானது என சோன்னெருப்ளண்ட் பரிந்துரைக்கிறது. ஏனெனில் இந்த ஆப்பிளைப் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் வளர்க்கலாம்.[3]

மேற்கோள்கள்

  1. Per Kølster (2004). Æbler (in டேனிஷ்). Politikens Forlag. ISBN 87-567-7112-6.
  2. "Pometets æblenøgle" (in டேனிஷ்). University of Copenhagen. Archived from the original on 2016-01-14. Retrieved 2021-03-05.
  3. Flemming Thorninger. "Filippa Apple". sonneruplund.dk. Retrieved 9 April 2020.
"https://tamilar.wiki/w/index.php?title=பிலிப்பா&oldid=439618" இலிருந்து மீள்விக்கப்பட்டது