பிரியநிலா (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பிரியநிலா இலங்கை, கேகாலை மாவனல்லையிலிருந்து 1985ம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு இதழாகும். மாத இதழ் என்ற அறிவிப்புடன் வெளிவந்தாலும் இவ்விதழ் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது.

ஆசிரியர்

  • ரம்ஜான்

இவர் 'உயன்வத்தை ரம்ஜான்' என அறியப்பட்டவர்


உள்ளடக்கம்

இலக்கிய ஆக்கங்கள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், வாசகர் பக்கம், வினாவிடை போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=பிரியநிலா_(சிற்றிதழ்)&oldid=14753" இருந்து மீள்விக்கப்பட்டது