பிரான்சீஸ் காப்ரே
Jump to navigation
Jump to search
| பிரான்சீஸ் காப்ரே | |
|---|---|
பிரான்சீஸ் காப்ரே நவம்பர் திங்கள் 23ஆம் தேதி 1953ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள ஆகேனில் பிறந்தார். இவர் ஒரு பிரெஞ்சு பாடகரும், பாடலாசிரியரும், கிதார் கலைஞரும் ஆவார். இவரது பெரும்பாலான பாடல்கள் செழுமிசை பாடல்கள் (Folk songs) ஆகும்; சில பாடல்கள் மட்டுமே புளூஸ் (Blues) அல்லது நாட்டிசை (Country music) வகை பாடல்களாகும்.
வெளி இணைப்புகள்
http://www.youtube.com/watch?v=Kz-kIrkc-WA (பிரான்சீஸ் காப்ரேவின் Je t'aimais, je t'aime et je t'aimerai)