பிரம்மா ஜி
Jump to navigation
Jump to search
பிரம்மா | |
---|---|
பிறப்பு | பெப்ரவரி 23 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர், பாடலாசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 2014 – நடப்பு |
வாழ்க்கைத் துணை | ஐஸ்வர்யா |
பிள்ளைகள் | 2 |
பிரம்மா ஜி (Bramma G) என்பவர் இந்திய திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் பாடலாசிரியரும் ஆவார். இவர் முதன்மையாக தமிழ் திரைப்படங்களில் பணிபுரிகிறார்.
தொழில் வாழ்க்கை
பிரம்மா தேசிய விருது பெற்ற இந்திய திரைப்பட இயக்குநரும் திரைக்கதை ஆசிரியரும் ஆவார்.
இவருடைய குற்றம் கடிதல் எனும் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதைப் பெற்ற 62 ஆவது திரைப்படம் ஆனது.[1][2] நடிகர் சூரியாவின் 2டி என்டர்டெய்ன்மன்ட் தயாரித்து, ஜோதிகாவை முக்கிய நடிகராகக் கொண்டு இரண்டாவதாக இவர் இயக்கிய மகளிர் மட்டும் திரைப்படம் என்பதும் நன்கு வரவேற்கப்பட்ட வெற்றிப்படம் ஆகும்.
இவர் சுழல் என்ற வலைத்தொடரிலும் பங்காற்றினார்.[3][4][5]
திரைப்படப் பட்டியல்
ஆண்டு | திரைப்படம் | எழுத்தர் | இயக்குநர் | பாடலாசிரியர் | விருதுகள் |
---|---|---|---|---|---|
2015 | குற்றம் கடிதல் | ஆம் | ஆம் | ஆம் |
|
2017 | மகளிர் மட்டும்[8] | ஆம் | ஆம் | ஆம் |
|
வலைத் தொடர்
ஆண்டு | தலைப்பு | அலைவரிசை | எழுத்தர் | இயக்குநர் |
---|---|---|---|---|
2022 | சுழல்: த வோர்டெக்ஸ் | அமேசான் பிரைம் வீடியோ | இல்லை | ஆம் |
மேற்கோள்கள்
- ↑ "62nd National Film Awards, 2014 announced". pib.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "Wayback Machine" (PDF). web.archive.org. Archived from the original on 2021-06-22. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ "Amazon Prime announces two projects of Pushkar-Gayathri, Suzhal and Vadhandhi, cast and crew details inside". OTTPlay (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "Suzhal The Vortex: Aishwarya Rajesh, Kathir, Sriya Reddy and R Parthiban To Star in a New Amazon Prime Video Series! | 📺 LatestLY". LatestLY (in English). 2022-04-28. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "Tamil Original Series Suzhal is set to premiere globally on 17th June-South-indian-movies News , Firstpost". Firstpost (in English). 2022-06-03. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "National Awards Winners 2014: Complete list of winners of National Awards 2014". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ "சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது", தமிழ் விக்கிப்பீடியா, 2021-12-23, பார்க்கப்பட்ட நாள் 2022-06-19
- ↑ "Magalir Mattum director Bramma on Jyothika-starrer: 'Women's empowerment has to start at home'-Entertainment News , Firstpost". Firstpost (in English). 2017-09-13. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.
- ↑ Correspondent, Vikatan. "ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - திறமைக்கு மரியாதை". www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2022-06-19.