பின்னத்தூர் (மேற்கு)
Jump to navigation
Jump to search
பின்னத்தூர் (மேற்கு) இது கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகாவில் அமைந்துள்ள அழகிய கிராமம். சிதம்பரத்திலிருந்து சுமார் 6 கி. மி. தூரத்தில் பிச்சாவரம் வனப்பகுதி செல்லும் வழியில் அமைந்துள்ளது. இக்கிராமம் முழுவதுமாக இசுலாமியர் வசிக்கின்றனர்.