பா. வளர்மதி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பா. வளர்மதி ஓர் தமிழக அரசியல்வாதி. ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1] இவர் தமிழக அரசின் சமூகநலத்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.[2] இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை சார்ந்தவர்.தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக தமிழக அரசால் 8-1-2017 அன்று நியமிக்கப்பட்டார்.[சான்று தேவை] இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் 2வது முறையாகப் போட்டியிட்டு தோற்றவர் ஆவார்.[3]

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/index.php?title=பா._வளர்மதி&oldid=27483" இருந்து மீள்விக்கப்பட்டது