பா. நேமிநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பா. நேமிநாதன்
B. Neminathan
இலங்கை நாடாளுமன்றம்
for திருகோணமலை
பதவியில்
1970–1977
முன்னையவர்எஸ். எம். மாணிக்கராஜா
பின்னவர்இரா. சம்பந்தன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-03-28)28 மார்ச்சு 1922
இனம்இலங்கைத் தமிழர்

பாலசுப்ரமணியம் நேமிநாதன் (Balasubramaniam Neminathan, பிறப்பு: 28 மார்ச் 1922)[1] இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், வழக்கறிஞரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

அரசியலில்

நேமிநாதன் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக திருகோணமலைத் தொகுதியில் நிறுத்தப்பட்டார். இவர் 4,049 வாக்குகள் வித்தியாசத்தில் ஐக்கிய முன்னணி வேட்பாளர் ஜமால்தீன் என்பவரை வென்று நாடாளுமன்றம் சென்றார்.[2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=பா._நேமிநாதன்&oldid=24355" இருந்து மீள்விக்கப்பட்டது