பா. சுப்பிரமணிய முதலியார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பா. சுப்பிரமணிய முதலியார் என்பவா் தமிழ்நாட்டின், திருநெல்வேலி மாவட்டத்தில்  19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புலவராவார. இவா் தமிழில்   கோம்பி விருதம், அகலிகை வெண்பா[1] போன்ற பல தமிழ் இலக்கிய நூல்களை எழுதியுள்ளார்.[2] மேலும் இவா் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு கால்நடை மருத்துவ நூல்களை மொழி மாற்றம் செய்த ஒரு  மொழிபெயர்ப்பு முன்னோடியாக இருந்துள்ளார்.[3]

குறிப்புகள் 

  1. "Kaniyatamil". Kaniyatamil. Archived from the original on 2013-07-06. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
  2. "Delhi Public Library catalog " Details for: வெள்ளகால் ப.சுப்பிரமணிய முதலியார்". Delhipubliclibrary.in. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.
  3. "Metro Plus Chennai / Columns : An outstanding translator". The Hindu. 2007-02-26. Archived from the original on 2007-11-20. பார்க்கப்பட்ட நாள் 2013-08-19.