பால் பேட்டி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
PaulBeatty.jpg

பால் பேட்டி (Paul Beatty பிறப்பு 1962) என்பவர் புக்கர் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர். தி செல் அவுட் என்ற ஆங்கில புதினத்திற்காக 2016 ஆம் ஆண்டுக்குரிய புக்கர் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.[1] அமெரிக்க நாட்டில் நிலவும் இன வேறுபாடுகள், தொழிலாளர்கள் இடையில் உள்ள அடிமைத்தனம் ஆகியன தொடர்பான போராட்டங்களை கிண்டல் கேலியுடன் விவரிக்கிறது இந்தப் புதினம்.

லாசு ஏஞ்சல்சில் பிறந்து, நியூயார்க்கில் வாழ்ந்து வரும் பால் பேட்டி மேலும் 3 புதினங்களை எழுதியுள்ளார். இரண்டு கவிதை நூல்களையும், ஆப்பிரிக்க அமெரிக்க நகைச்சுவைகளின் தொகுப்பையும் எழுதி வெளியிட்டுள்ளார்.

பிற புதினங்கள்

  • சிலம்பர்லாந்த்
  • டர்ப்
  • தி ஒயிட் பாய் சப்புள்

மேற்கோள்

"https://tamilar.wiki/index.php?title=பால்_பேட்டி&oldid=18684" இருந்து மீள்விக்கப்பட்டது