பால் கனகராஜ்
Jump to navigation
Jump to search
இராஜாசிங் கிறிஸ்டோபர் பால் கனகராஜ் (R C Paul Kanagaraj), சென்னை வழக்கறிஞர் சங்க முன்னாள் தலைவரும், பிரபல குற்றவியல் வழக்கறிஞரும் ஆவார். இவர் சூன் 2020ல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.[1][2] இவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு வழக்கறிஞர்கள் அணியின் தலைவராக உள்ளார்.
தேர்தல்களில்
இவர் 2014 பொதுத்தேர்தலில் வட சென்னை மக்களவைத் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.[3] மேலும் இவர் 2015ல் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில்யில் ஜெ. ஜெயலலிதாவை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டார்.[4]