பார்லன் வையாபுரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பார்லன் வையாபுரி (2019)

பரமசிவம் பிள்ளை "பார்லன்" வையாபுரி ( Paramasivum Pillay "Barlen" Vyapoory) ( பிறப்பு 1945/46) இவர் ஓர் மொரிசிய அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஏப்ரல் முதல் நவம்பர் 2019 வரை மொரிசியசின் துணைக் குடியரசு தலைவராக பணியாற்றினார். [1]

இவர் முன்பு தென்னாப்பிரிக்காவில் மொரிசியசு குடியரசின் தூதராகப் பணியாற்றினார். இவர் அந்த அமைப்பின் தலைவராக பல சந்தர்ப்பங்களில் பணியாற்றியுள்ளார். [2] இவர் போர்க்குணமிக்க சோசலிச இயக்கத்தின் உறுப்பினர். [3]

அமீனா குரிப் பதவி விலகிய பின்னர், இவர் 2019 நவம்பர் 26 அன்று மொரிசியசின் பொறுப்பு குடியரசு தலைவரக பணியாற்றினார். [4]

குறிப்புகள்

  1. 303, Belson (April 4, 2015). "Mauritius has a new Vice-President". newsfeed.mu. Archived from the original on April 5, 2016. பார்க்கப்பட்ட நாள் April 5, 2015. {{cite web}}: |last= has numeric name (help)
  2. Government of Mauritius. "Biography of the Vice President". Archived from the original on செப்டம்பர் 16, 2019. பார்க்கப்பட்ட நாள் October 1, 2016.
  3. Hibz Y.D. (April 5, 2016). "New Vice-President of Mauritius: Barlen Vyapoory". Island Crisis. Archived from the original on April 21, 2016. பார்க்கப்பட்ட நாள் October 1, 2016.
  4. Government of Mauritius. "National Assembly - Home". பார்க்கப்பட்ட நாள் November 29, 2019.
"https://tamilar.wiki/index.php?title=பார்லன்_வையாபுரி&oldid=26268" இருந்து மீள்விக்கப்பட்டது