பாப்பா கே. எஸ். வெங்கடராமையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பாப்பா கே. எஸ். வெங்கடராமையா
பாப்பா கே. எஸ். வெங்கடராமையா
இயற்பெயர்/
அறியும் பெயர்
பாப்பா கே. எஸ். வெங்கடராமையா
பிறந்ததிகதி 12 செப்டம்பர் 1901
இறப்பு 1972
அறியப்படுவது கருநாடக இசை
வயலின் வாத்தியக்
கலைஞர்


பாப்பா கே. எஸ். வெங்கடராமையா ("Papa" K. S. Venkataramaiah, 12 செப்டம்பர் 1901 – 1972) என்பவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த கருநாடக இசை வயலின் வாத்தியக் கலைஞர் ஆவார்.

இசைப் பயிற்சி

இவர் மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையிடம் வயலின் கற்றார்.[1]

இசை வாழ்க்கை

இவர், புகழ்மிக்க கருநாடக இசைப் பாடகர்களான முசிரி சுப்பிரமணிய ஐயர், செம்பை வைத்தியநாத பாகவதர் [2], செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், மகாராஜபுரம் விஸ்வநாத ஐயர் ஆகியோருக்கு பக்க வாத்தியமாக வயலின் வாசித்தார்[1]:

புல்லாங்குழல் கலைஞர் மாலிக்கு பக்கவாத்தியமாக வயலின் வாசித்தார்[1].

பெற்ற விருதுகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Papa Iyer's lingering music". தி இந்து. 21 டிசம்பர் 2001. http://www.thehindujobs.com/thehindu/fr/2001/12/21/stories/2001122100950400.htm. பார்த்த நாள்: 18 மார்ச் 2015. 
  2. " Chembai's Sidemen" இம் மூலத்தில் இருந்து 2015-03-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150319211312/http://chembai.com/chembaisidemen.html. 
  3. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.