பாபுசிவன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. பாபுசிவன்
B. Babusivan
பிறப்பு(1964-11-04)நவம்பர் 4, 1964
சென்னை, இந்தியா
இறப்பு16 செப்டம்பர் 2020(2020-09-16) (அகவை 55)
சென்னை
பணிஇயக்குநர், எழுத்தாளர்
செயற்பாட்டுக்
காலம்
2008-2020

பாபுசிவன் (4 நவம்பர் 1964 - 16 செப்டம்பர் 2020) ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்தவர்.[1][2] தொடக்கத்தில் இயக்குநர் தரணியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் 2009 ஆவது ஆண்டில் விஜய் நடித்த வேட்டைக்காரன் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக தமிழ்த் திரைப்படத்துறையில் இயக்குநராக அறிமுகமானார்.

திரைப்பட விபரம்

ஆண்டு திரைப்படம் பங்காற்றியது மொழி குறிப்புகள்
இயக்குநர் எழுத்தாசிரியர்
2008 குருவி Red XN Green tickY தமிழ் வெற்றி
2009 வேட்டைக்காரன் Green tickY Green tickY தமிழ் வெற்றி

மேற்கோள்கள்

  1. "What's next for Babu Sivan?". IndiaGlitz. 7 January 2010. Archived from the original on 16 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 5 May 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "The magic lives on..." இந்தியன் எக்சுபிரசு. 24 December 2008. பார்க்கப்பட்ட நாள் 5 May 2010.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://tamilar.wiki/index.php?title=பாபுசிவன்&oldid=21112" இருந்து மீள்விக்கப்பட்டது