ஆள்கூறுகள்: 26°29′58″N 91°10′45″E / 26.499382°N 91.179271°E / 26.499382; 91.179271

பாத்சாலா

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
பாத்சாலா

மாவட்டத் தலைமையிடம்
பாத்சாலா is located in அசாம்
பாத்சாலா
பாத்சாலா
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பாத்சாலாவின் அமைவிடம்
பாத்சாலா is located in இந்தியா
பாத்சாலா
பாத்சாலா
பாத்சாலா (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°29′58″N 91°10′45″E / 26.499382°N 91.179271°E / 26.499382; 91.179271
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்பஜாலி மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்பாத்சாலா நகராட்சி மன்றம்
 • வார்டுகள்10
பரப்பளவு
 • மொத்தம்2.74 km2 (1.06 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்11,242
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
781325
தொலைபேசி குறியீடு91-3666
ஐஎசுஓ 3166 குறியீடுISO 3166-2:IN
வாகனப் பதிவுAS
இணையதளம்https://bajali.assam.gov.in/

பாத்சாலா (Pathsala), இந்தியாவின் அசாம் மாநிலத்தின் கீழ் அசாம் கோட்டத்தில் அமைந்த பஜாலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது அசாம் மாநிலத் தலைநகரான திஸ்பூருக்கு வடமேற்கே 111 கிலோ மீட்ட ர் தொலைவில் உள்ளது.

போக்குவரத்து

பாத்சாலா பாத்சாலா தொடருந்து நிலையத்திலிருந்ஹு திஸ்பூர், குவகாத்தி, போங்கைகாவொன், ரங்கியா, பார்பேட்டா ரோடு, அலிப்பூர்துவார், கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு தொடருந்துகள் செல்கிறது.[1]

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4 வார்டுகளும், 2759 குடும்பங்களும் கொண்ட பாத்சாலா நகரத்தின் மக்கள் தொகை 11242 ஆகும். அதில் 5824 ஆண்கள் மற்றும் 5418 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1040 உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 930 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.21% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3.11% மற்றும் 1.89% வீதம் உள்ளனர். [2]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பாத்சாலா&oldid=433337" இலிருந்து மீள்விக்கப்பட்டது