பாண்டியாபுரம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பாண்டியாபுரம் என்பது தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் வட்டம், மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வெள்ளாளங்குளம் ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட இரண்டாம் நிலை ஊராட்சி ஆகும்.

பெயர்காரணம்

பாண்டிய மன்னர் இவ்வூரை அமைத்தமையால் இப்பெயர் பெற்றது

"https://tamilar.wiki/index.php?title=பாண்டியாபுரம்&oldid=41561" இருந்து மீள்விக்கப்பட்டது