பாடாத தேனீக்கள்
Jump to navigation
Jump to search
பாடாத தேனீக்கள் | |
---|---|
இயக்கம் | வி. எம். சி. ஹனீபா |
கதை | மு. கருணாநிதி |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் ராதிகா |
ஒளிப்பதிவு | அஜயன் வின்சென்ட் |
கலையகம் | பூம்புகார் புரடக்ஷன்ஸ்[1] |
வெளியீடு | 8 நவம்பர் 1988[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடாத தேனீக்கள் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழி திரைப்படமாகும், இது வி.எம்.சி ஹனீபா இயக்கியது, இதில் சிவகுமார் மற்றும் ராதிகா நடித்தனர்.[2] இது மலையாள திரைப்படமான சந்தர்பத்தின் மறு ஆக்கம் ஆகும்.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். அனைத்து பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[3]
எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "ஆதி அந்தம்" | இளையராஜா, கிருஷ்ணமூர்த்தி, எஸ். எஸ். சந்திரன், பி. சுசீலா, மனோரமா | இளையராஜா |
2 | "டர் டர் டாக்டர்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி |
3 | "வாடகை வீடிது" | வாணி ஜெயராம், மனோ | |
4 | "வண்ண நிலவே" | கே. ஜே. யேசுதாஸ்[4] | |
5 | "வண்ண நிலவே" | கே. எஸ். சித்ரா |
வரவேற்பு
இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது "இது மீண்டும் ஒரு மெலோடிராமா, உணர்வு மிகவும் அடர்த்தியாக இல்லாமல்".[5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "திரையுலகில் கலைஞர்" (in ta). தினமலர். 27 July 2018. http://www.dinamalar.com/karunanidhi/newsdetail.asp?id=8.
- ↑ "Paadatha Thenikkal LP Records". http://www.ebay.com/itm/PAADAATHA-THENEEKKAL-ILAIYARAAJA-LP-Record-India-Tamil-517-/310822384357?pt=Music_on_Vinyl&hash=item485e7532e5.
- ↑ "Paadatha Thenikkal Songs". Play.Raaga. http://play.raaga.com/tamil/album/Paadaatha-Thenikkal-t0002853.
- ↑ "Vanna Nilave". youtube. https://www.youtube.com/watch?v=_N5fAJywqPY.
- ↑ https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19881111&printsec=frontpage&hl=en